ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் காவல்துறையினரை தாக்கியதாக 3 லெப்டினன்ட் கர்னல் உள்பட 16 ராணுவ வீரர்கள் மீது காஷ்மீர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.